நிர்மலா சீதாராமனின் தெறிக்கவிட்ட பேச்சு..."இத நாங்களே எதிர்பார்க்கலயே" - புகழ்ந்து தள்ளும் தலைவர்கள்

x

திமுகவை தாக்கிப் பேசி வீரப்பெண்மணியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருப்பதாக தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயல‌லிதாவுக்குப் பிறகு இப்படி ஒரு வீராங்கனையை பார்த்த‌து இல்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்