எல்.முருகனுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் இறங்கிய நடிகை நமீதா

x

நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா, தங்களது குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்