தேசியக்கொடியுடன் நேரு.. பிரதமரின் வேண்டுகோளை ஏற்ற ராகுல் காந்தி

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 2முதல் 15 ஆம் தேதி வரை தங்கள் சமூகவலைதள பக்கங்களின்...
x

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 2முதல் 15 ஆம் தேதி வரை தங்கள் சமூகவலைதள பக்கங்களின் முகப்பு பக்கத்தில் தேசியக்கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார், இந்நிலையில் காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் முகப்பு பக்கத்தில், முன்னாள் பிரதமர் நேரு கையில் தேசியக்கொடியை ஏந்தியது போன்ற புகைப்படத்தினை பதிவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்