"எனக்கு பிடித்த தலைவர்.." - MP திருநாவுக்கரசரை புகழ்ந்து தள்ளிய செல்வப்பெருந்தகை

x

எம்.பி திருநாவுக்கரசருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவருக்கு இதைவிட உயரிய பதவி கிடைக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்