எம்.பி. திருச்சி சிவாவின் மகனும், பாஜக பிரமுகருமான சூர்யா கைது

கடந்த 11ஆம் தேதி உளுந்தூர் பேட்டை அருகே தனியார் பேருந்து மோதியதில் காருக்கு சேதம் எனக்கூறி, இழப்பீடு கேட்டு மிரட்டிய விவகாரம்...
x

எம்.பி. திருச்சி சிவாவின் மகனும், பாஜக பிரமுகருமான சூர்யா கைது

கடந்த 11ஆம் தேதி உளுந்தூர் பேட்டை அருகே தனியார் பேருந்து மோதியதில் காருக்கு சேதம் எனக்கூறி, இழப்பீடு கேட்டு மிரட்டிய விவகாரம்

பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கு

எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது


Next Story

மேலும் செய்திகள்