தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரதமர் சொன்ன முக்கிய தகவல்

x

"மோடியின் கேரண்டி" என்ற தலைப்புடன் பாஜகவின் தேர்தல் அறிக்கையைப் பிரதமர் மோடி வெளியிட்டார்... இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடி பேர் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் இந்தியா இன்று உலகிற்குத் திசை காட்டி வருவதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, வரும் 5 ஆண்டுகள் பெண் சக்தியின் புதிய பங்களிப்பாக இருக்கும் என தெரிவித்தார். சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது, குடியுரிமை சட்டத்தைக் பாஜக கொண்டு வந்தது என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்