பிரசாரத்திற்கு நடுவே சூடாக டீ குடித்த முதல்வர் ஸ்டாலின் | Election campaign | Cm Stalin

x

தேனி தொகுதி வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின், சாலையோர கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அந்த காட்சியை தற்போது பார்ப்போம்..


Next Story

மேலும் செய்திகள்