கூட்டத்தில் இருந்து வந்த சத்தம்.. "நீங்க திட்டிட்டு போயிடுவீங்க போலீஸ் என் மேல கேஸ் போடும்"

x

கூட்டத்தில் இருந்து வந்த சத்தம்.. "நீங்க திட்டிட்டு போயிடுவீங்க போலீஸ் என் மேல கேஸ் போடும்".. பிரசாரத்தில் கலகலப்பாக பேசிய அமைச்சர் உதயநிதி

#ministerudhayanidhistalin #kovilpatti #thoothukudi #electioncampaign #electionswiththanthitv

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, கோவில்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்