ஆம்னி பேருந்துகளுக்கு உத்தரவு.. “எங்களால் முடியவே முடியாது“.. ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர்

x

கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த நிலையில், அது முடியாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் பதிலளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்