"ஒரே ஒரு தீர்மானம்.."- ஈபிஎஸ் க்கு சவால் விட்ட அமைச்சர் உதயநிதி

x

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்துவதற்கு அதிமுக பிரதிநிதியை அனுப்பி வைப்பீர்களா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்