#BREAKING | பரந்தூர் புதிய விமான நிலையம் | அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை

x

"புதிய விமான நிலையம் அமைய உள்ள சுற்றுவட்டார பகுதியை மேம்படுத்த உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்படும்"

"குழு அளிக்கும் பரிந்துரைகளின் படி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்"

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை


Next Story

மேலும் செய்திகள்