"மினிஸ்டரே சொல்லி இருக்காரு" - வைரலாகும் டாஸ்மாக் வீடியோ
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்துள்ள
நந்திமங்களம் அரசு டாஸ்மாக் கடையில், விற்பனையாளர் ஐந்து ரூபாய் அதிகமாக கேட்டு, மதுபிரியரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாக பரவி வருகிறது.
Next Story