"இந்தியை திணிப்பது, காவி நிறத்தை அடிப்பது" - "அவர்கள் ஆட்சிக்கு இதுதான் நல்ல எடுத்துக்காட்டு"

x

ஆர்.எஸ்.எஸ்சின் அஜண்டாவை தொடர்ந்து நிறைவேற்றி வரும் பாஜக, தேர்தல் நேரத்தில் சும்மா இருப்பதை விடுத்து, அனைத்தையும் அரசியலாக மாற்ற முயற்சிப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்