பலாப்பழம் சின்னத்தில் இறங்கும் மன்சூர் அலிகான்... "ஓட்டுப் போட்டால் நான் உங்கள் அடிமை"

x

தனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தால் நாயைக் கட்டி வேலை வாங்குவது போல் வேலை வாங்கலாம் என கூறி வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் மன்சூர் அலிகான் ஓலை கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்ட வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டதை மைக் கச்சேரி பகுதியில் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்