Breaking : மதுரையில் மீண்டும் களமிறங்கும் சு.வெங்கடேசன்..?

x

மதுரையில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டி?/மதுரை மக்களவை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் சு.வெங்கடேசன் போட்டி என தகவல்/திண்டுக்கல் தொகுதியில், மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளதாக தகவல்/திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்