"கடல்நீரில் தான் பீர், சரக்கு... 2,3 வருஷத்துல என்ன தொரத்துங்க.. இடைத்தேர்தல் வரும் 10ஆயிரம் வாங்கிக்கோங்க.." - மன்சூர் அலிகான்

x

நிலத்தடி நீர் அல்லாமல் கடல்நீரில் இருந்து குளிர்பானங்கள் தயாரிக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக, வேலூர் தொகுதி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்