"துரும்பு அளவுக்கு கூட தவறு செய்யாத... பரிசுத்தமானவர் மோடி.. " - புகழோ புகலென புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்

x

பிரதமர் மோடி துரும்பளவு கூட தவறு செய்யவில்லை என்றும், அவர் பரிசுத்தமான அன்பிற்கு இலக்கணமானவர் என, பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்