BREAKING || "இந்த 2 வார்த்தைகள் மிஸ்" - பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ராகுல் பிடித்த பாயிண்ட்

x

பாஜக தேர்தல் அறிக்கை - ராகுல் விமர்சனம்

"பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் இரண்டு வார்த்தைகள் இல்லை"

பணவீக்கம் மற்றும் வேலையின்மை என்ற வார்த்தைகள் இல்லை என ராகுல் காந்தி விமர்சனம்


Next Story

மேலும் செய்திகள்