நக்சலைட் உள்ள பகுதியில் அமைதியாக நடந்து முடிந்த தேர்தல்... குத்தாட்டம் போட்டு கலக்கிய மாவட்ட எஸ்.பி.

x

நக்சலைட் உள்ள பகுதியில் அமைதியாக நடந்து முடிந்த தேர்தல்...

குத்தாட்டம் போட்டு கலக்கிய மாவட்ட எஸ்.பி.

தெலங்கானாவில் நக்சலைட் நடமாட்டம் உள்ள பகுதிகளில், அமைதியாக தேர்தல் நடந்து முடிந்ததால் மாவட்ட எஸ்.பி. ஒருவர் குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பத்ராதிரி கொத்தக்கூடம் மாவட்டத்தில், மலைவாழ் மக்கள் வசிக்கும் பெரும்பாலான பகுதிகளில், நக்சலைட் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு மக்களவை தேர்தல் எவ்விதமான வன்முறையும் இல்லாமல் நடைபெற்றதை தொடர்ந்து போலீசாருக்கு விருந்து வழங்கப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி ரோஹித் ராஜ் குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்