"ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம்" - விளக்கி சொன்ன டிடிவி தினகரன்

x

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பரவியதாக தெரிவித்துள்ள அம‌முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த தேர்தலில் தேனி தொகுதியில் யார் பணம் கொடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்