கிடைத்த‌து பானை சின்னம்..! கொண்டாடிய விசிகவினர் வெளியான வீடியோ!

x

விசிகவுக்கு பானை சின்னம் கிடைத்த‌தை அடுத்து, சிதம்பரத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் கூறிய விசிகவினர், பானை சின்னத்துடன் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், பானை சின்னம் கிடைத்த‌தை கொண்டாடினர்


Next Story

மேலும் செய்திகள்