கொந்தளித்த அதிகாரி..! டி.டி.வி தினகரன் மீது பாய்ந்தது வழக்கு | TTV Dhinakaran

x

தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர் டி.டி.வி தினகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் கண்காணிப்பு குழு தலைவர் நீதிநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு போடப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலின்போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் வந்தது, பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பாய்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்