"தேர்தல் சீசனுக்கு மட்டும் வந்து செல்லும் பாமக" - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சனம்

x

தேர்தல் சீசனுக்கு மட்டும் வந்து செல்லும் பா.ம.க குடும்பத்தில் இருந்து யார் போட்டியிட்டாலும் தருமபுரியில் வெற்றி பெற முடியாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்து செய்தியாளர்களுக்ககு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்...


Next Story

மேலும் செய்திகள்