"ரூ.1000 வரவில்லை... விவாகரத்து தான்.. மிரட்டிய மனைவி.." - நாஞ்சில் சம்பத் கலகல

x

பெரம்பலூரில் திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நாஞ்சில் சம்பத், மகளிர் உரிமைத் தொகைக்காக தன்னை விவாகரத்து செய்தாலும் ஆச்சரியப்படக்கூடாது என்று தன் மனைவி கூறியதாக நகைச்சுவையாகத் தெரிவித்ததை மைக் கச்சேரி பகுதியில் காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்