"ரூ.1000 நிறுத்தம்...பெண்களை மிரட்டும் திமுகவினர்.. அப்படி நடந்தால்..." ஈபிஎஸ் ஆவேசம்

x

மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடுவதாக திமுகவினர் மிரட்டினால் மக்கள் பயப்பட வேண்டாம் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்