``தெம்பு திராணி தில் திமுகவிற்கு இருக்கிறதா?''மேடையில் கர்ஜித்த ஈபிஎஸ்
தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டம் வந்தாலும் அதிமுக எதிர்க்கும் என்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வுக்காக நாடாளுமன்றத்தை ஒருநாளாவது திமுகவால் ஒத்தி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
Next Story
