"திரும்பிப் போ" "வாபஸ் வாங்கு" - முழக்கமிட்ட பாஜகவினரால் பரபரப்பு

x

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ராகுல் காந்தி சென்ற போது, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். ராகுல் காந்தியை திரும்பிப் போக சொல்லியும், வாபஸ் வாங்கு என்றும் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்