அதிமுகவுக்கு ஜம்படித்த தடா பெரியசாமி படத்தை வைத்து... அண்ணாமலை அடடே பிரச்சாரம்..!

x

பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு சென்ற தடா பெரியசாமி புகைப்படத்தை வைத்து, சிதம்பரத்தில்

அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

பாஜக பெண் வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து, முக்கிய வீதிகளான வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, வேணுகோபால் பிள்ளை தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பாஜகவில் இருந்து விலகிய எஸ்சி, எஸ்டி மாநில தலைவர் தடா பெரியசாமி படத்தோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்