"அரசியல் காமெடியன் திருமா .." அ.மலை பேச பேச... அடுத்த நொடியே கூட்டத்தில் வந்த ரியாக்சன்

x

சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பரப்புரை செய்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சிதம்பரம் தொகுதிக்கு திருமாவளவன் செய்த 5 விஷயங்களை பட்டியலிட்டு சொல்லட்டும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்