#Breaking : ஜான் பாண்டியன் கட்சிக்கு `1' தொகுதி..! அறிவித்தது பாஜக

x

ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி/பாஜக கூட்டணியில், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு/சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து/பாஜக கூட்டணியில் ஏற்கனவே பாமகவுக்கு 10 தொகுதிகள், அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு


Next Story

மேலும் செய்திகள்