"இதான் நெலம... நீங்களே பாத்துக்கோங்க மக்களே..!" கவனம் ஈர்த்த வினோத பிரச்சாரம் பாஜகவை பங்கம் செய்த ஆ.ராசா

x

கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே வீரபாண்டி பிரிவு பகுதியில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா வித்தியாசமாக பரப்புரை மேற்கொண்டார்... வரவு எட்டணா செலவு பத்தணா என்று காங்கிரஸின் 2014ம் ஆண்டு ஆட்சியில் மளிகைப் பொருட்களின் விலை மற்றும் பிரதமர் மோடியின் 2024ம் ஆண்டு ஆட்சியில் மளிகைப் பொருட்களின் விலையுடன் கடை அமைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்