#Breaking : திருமா முன்னாலேயே அடிதடியில் இறங்கிய விசிகவினர்... லத்தியால் விரட்டியடித்த போலீசார்... பரபரப்பு காட்சி

x
  • விசிகவினர் இடையே மோதல் - போலீசார் தடியடி
  • கடலூரில் திருமாவளவன் பிரசார வாகனத்திற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பயங்கர மோதல் - போலீசார் தடியடி
  • புவனகிரியில் பிரசாரத்தை முடித்துவிட்டு ஜெயங்கொண்டான் சென்ற திருமாவளவனை வழியில் மறித்த இளைஞர்கள்
  • தங்கள் கிராமமான கஸ்பா ஆலம்பாடி மற்றும் நத்தமேடு பகுதிக்கு வருமாறு திருமாவளவனிடம் இளைஞர்கள் வலியுறுத்தல்
  • நேரமாகிவிட்டதால் வேறு ஒரு நாள் வருவதாக தெரிவித்த திருமாவளவன் - ஏற்க மறுத்து இளைஞர்கள் மறியல்
  • மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், ஜெயங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் - மோதல்
  • ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட நிலையில், போலீசார் தடியடி

Next Story

மேலும் செய்திகள்