பாமக நிர்வாகி வீட்டில் களமிறங்கிய டீம்... சல்லடை போடும் IT அதிகாரிகள்... கடலூரில் பரபரப்பு

x

கடலூர் மக்களவை தொகுதி பாமக பொறுப்பாளர் சுரேஷின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தேவகிருஷ்ணனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்