"லடாக் உட்பட மொத்தம் உள்ள ஆறு தொகுதிகள்.." சரியான நேரத்தில் காங்கிரஸ் வெளியிட்ட முக்கிய செய்தி

x

அமமாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாஹ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் ஆகியோர் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,

லதாக் உட்பட மொத்தம் உள்ள ஆறு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தலா மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஜம்மு கஷ்மீரில் மொத்தம் ஐந்து தொகுதிகள் உள்ள நிலையில் அனந்தனாக், ஸ்ரீநகர், பாரமுல்லா ஆகிய மூன்று தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சியும் உதம்பூர் ஜம்மு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர லதாக் யூனியன் பிரதேசத்திலும்

காங்கிரஸ் கட்சி போட்டியிட தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்