நார்வே செல்லும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

x

4 நாள் பயணமான மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நார்வே செல்கிறார். மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையிலான உயர்மட்ட குழுவினர் மற்றும் மீன்வளத்துறையை சேர்ந்த அதிகாரிகளும் பயணம் மேற்கொள்கின்றனர். நார்வேயில் நடைபெறும் மீன்வளம் மற்றும் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். மீன்பிடித் துறையில் இந்திய அரசின் முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்து எடுத்துரைத்து, அவர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்