கோயில்களில் குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் இதுவரை 208 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்...
கோயில்களில் குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் இதுவரை 208 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 31 வரை உள்ள காலத்தில் மேலும் 30 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளதாக அறிவித்து உள்ளார்.
Next Story