"கோட்சே கூட்டமே.. நடிப்பு சுதேசியே" - CM ஸ்டாலின் கொளுத்திய சரவெடி

x
  • தி.மு.க அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது
  • "நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்"
  • இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் 'நடிப்புச் சுதேசிகள்' எனப் பாடினார் - முதல்வர் ஸ்டாலின்
  • திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள் - முதல்வர் பதிவு

Next Story

மேலும் செய்திகள்