வெடித்த குஷ்புவின் சர்ச்சை பேச்சு - வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்த அமைச்சர்

x

மகளிர் உரிமைத்தொகை குறித்த குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் கீதா ஜீவன், தமிழ்நாட்டுப் பெண்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்