"கச்சத்தீவை கொடுத்து, வெறும் மண்மேட்டை இந்திரா வாங்கியது ஏன்..?" சீக்ரெட் உடைத்த பீட்டர் அல்போன்ஸ்

x

கன்னியாகுமரியில், மக்களவை வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பர்ட்-ஐ ஆதரித்து,

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இந்திரா காந்தி கச்சத்தீவு தொடர்பாக கையெழுத்திட்ட நாளில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது எனவும் ஒன்று கச்சத்தீவை வழங்குவது மற்றும் கன்னியாகுமரியில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண் மேட்டைவாங்குவது என தெரிவித்தார். மேலும், அந்த மண்மேடு மீன் வளமும், கச்சா எண்ணெய் வளமும் நிறைந்த பகுதி எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்