கரும்பு விவசாயி சின்னத்தை விட்டுக்கொடுத்ததால் திடீர் ட்விஸ்ட்

x

மயிலாடுதுறையில் பானை மற்றும் கரும்பு விவசாயி சின்னம் சுயேட்சை வேட்பாளர்களால் விட்டுக்கொடுக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள 17 வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுயேட்சை வேட்பாளர்களில் ஒருவருக்கு கரும்பு விவசாயி சின்னமும், மற்றொருவருக்கு பானை சின்னமும் ஒதுக்கப்பட்டது. இதற்கு பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி மற்றும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, சுயேட்சை வேட்பாளர்கள் அந்த சின்னங்களை தாமாக முன்வந்து விட்டுக்கொடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்