கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக களமிறங்கிய மனைவி

x

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவரது மனைவி ஸ்ரீநிதி சிங்கம்புணரி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வாரசந்தை, பேருந்துநிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் நடந்து சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று


Next Story

மேலும் செய்திகள்