"அண்ணாமலை சீரியல்லாம் பாத்துருக்கேன்.. எல்லாமே வெத்து பட்டாசு தான்" - கார்த்தி சிதம்பரம்

x

தீர்க்கப்பட்ட விஷயங்களை மீண்டும் பிரச்சனையாக்குவது தான் பாஜகவின் வழக்கம் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்