பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி பாஜக ஆட்சி - கனிமொழி எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு

x

வரும் தேர்தலில் பாஜக வென்றால் மணிப்பூரில் நடந்ததேறிய நிலைதான் நாடு முழுவதும் உருவாகும் என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்தார். சென்னை புரசைவாக்கத்தில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், இதனை கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்