மீண்டும் மீண்டும் சோதனையா? - ஆனாலும் அசராமல் கூல் மோடில் கனிமொழி

x

தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியின் பிரசார வாகனத்தில், வாகைக்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, அதன் பிறகு பிரசாரத்திற்கு புறப்பட்டார் கனிமொழி.


Next Story

மேலும் செய்திகள்