குடிசை வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. பயன்படுத்தி கொள்ளுங்கள்
குடிசையில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று திண்டுக்கல் வீரக்கல் பிரிவில் நடைபெற்ற கனவு இல்ல திட்டத்தின் துவக்க விழா பூமி பூஜையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்...
Next Story
