#Justin|| வெளியேற்றப்பட்ட ஈபிஎஸ்.. ஓபிஎஸ்ஸின் உடனடி ரியாக்சன்

x
  • மரபுப்படி தான் சபாநாயகர் செயல்படுகிறார் - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • சபாநாயகர் மரபுப்படி செயல்படவில்லை என ஈபிஎஸ் குற்றம்சாட்டி இருந்த நிலையில் ஓபிஎஸ் கருத்து
  • எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபுப்படி செயல்படவில்லை என ஈபிஎஸ் குற்றம்சாட்டி இருந்தார்
  • தலைமைச் செயலகம் - "மரபுப்படி தான் சபாநாயகர் செயல்படுகிறார்"

Next Story

மேலும் செய்திகள்