"இன்னும் கொஞ்சம் காலம்தான்" - பள்ளி மாணவி பாடலை ரசித்த எம்.பி., ஜோதிமணி

x

புதுக்கோட்டை அருகே, ஆய்வுப்பணிக்கு வந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முன்னிலையில், பள்ளி மாணவி ஒருவர் சுற்றுச்சூழல் குறித்து பாடல் பாடியது, வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்