1 மணி நிலவம் - அதிரும் அரசியல் களம்.. டாப் ஸ்பீடில் போகும் லடாக், மேற்கு வங்கம்.. ஷாக் கொடுத்த ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா

x

5ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி வரை 36.73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் 34.79 சதவீதமும், ஜார்க்கண்டில் 41.89 சதவீதமும், லடாக்கில் 52.02 சதவீதமும், மகாராஷ்டிராவில் 27.78 சதவீதமும், ஒடிசாவில் 35.31 சதவீதமும், பீகாரில் 34.62 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 38.55 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 48.41சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்