திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் பாஜகவில் இணைகிறாரா..? - டி.கே.எஸ். இளங்கோவன்

x

உடல் நலன் காரணத்தால் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுவதாக வும், விலகலை கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்