"எந்த குற்றத்தின் அடிப்படையில் விசாரணை?" | பாஜகவினருக்கு ப.சிதம்பரம் கேள்வி

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வரும் நிலையில், எந்த குற்றத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது...
x

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வரும் நிலையில், எந்த குற்றத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்